Captain Lakshmi

Lakshmi Sahgal was an Indian politician and activist. She was a revolutionary of the Indian independence movement, an officer of the Indian National Army, and the Minister of Women's Affairs in the Azad Hind government.

R
Ranjith Kumar R Billianz Academy
Jul 05, 2025 (1 year ago)
1 min read
170 views

கேப்டன் லெட்சுமி

  1. கேப்டன் லெட்சுமி, லெட்சுமி சுவாமிநாதன் மற்றும் ஷேகல் என்றெல்லாம் அழைக்கப்பட்ட லெட்சுமி, 1914 –ம் ஆண்டு அக்டோபர் 24-ம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் எஸ்.சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவரது தாயார் ஏ.வி. அம்முகுட்டி என்கிற அம்மு சுவாமிநாதன் ஒரு சமூக வேசகராவார்.
  2. சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று 1938-ம் ஆண்டு மருத்துவர் பட்டம் பெற்றார். 1940ல் சிங்கப்பூர் சென்ற அவர் அங்குள்ள இந்தியக் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்தார்.
  3. 1942-ம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் (INA) உருவாக்கப்பட்டது. அதன் ஒரு பிரிவான ஜான்சிராணி பெண்கள் படைப்பிரிவு 1943-ம் ஆண்டு ஜூலையில் உருவாக்கப்பட்டது.
  4. ஜான்சி ராணி பெண்கள் படைப்பிரிவில் சேர்ந்த லட்சுமி சுவாமிநாதன் பின்னர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  5. பின்னர் நேதாஜி உருவாக்கிய "ஆசாத் இந்த்" அரசாங்கம் எனப்படும் இந்திய சுதந்திரத்திற்கான தற்காலிக அரசாங்கத்தில் மகளிர் அமைப்புக்கான அமைச்சராக இருந்தார்.
  6. இந்திய தேசிய ராணுவத்தில் பணி யாற்றிய கலோனல் பிரேம் குமார் ஷேகல் என்பரை 1947 மார்ச்சில் மணந்த பின் கான்பூரில் வாழ்ந்து வந்தார்.
  7. 1971-ல் இவர் இந்தி கம்யூனிஸ் கட்சியில் (மார்க்சிய) சேர்ந்தார்.
  8. 2002-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில், அப்துல்கலாமை எதிர்த்து போட்டியிட்டார்.
  9. 1998-ம் ஆண்டு கேப்டன் லட்சுமிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.


R
Ranjith Kumar R
Author at Billianz Academy

Sharing knowledge on cutting-edge technology, full-stack web development, industry trends, and professional career pathways for students and professionals.

Back to Blog
Table of Contents
0
Article Information
  • Category: General
  • Published: Jul 05, 2025
  • Reading Time: ~1 minutes
  • Total Views: 170
Upskill Today
Advance Your Tech Career

Master Full-Stack Web Development, Data Analytics, Python, and UI/UX with 100% placement assistance at Billianz Academy.

Quick Share
Continue Reading

Recommended Articles

More insights and tutorials curated for you in this category.

After Independence General
Jul 05, 2025
After Independence

After Independence

1 year ago Read Post
Moovalur Ramamirtham General
Jul 05, 2025
Moovalur Ramamirtham

Moovalur Ramamirtham was a Tamil social reformer, author, and political activist of the Dravidi...

1 year ago Read Post
Dr. Muthulakshmi Reddy General
Jul 05, 2025
Dr. Muthulakshmi Reddy

Dr. Muthulakshmi Reddy who holds many firsts to her name was an outstanding Indian woman of her...

1 year ago Read Post

Are you ready for a more great Conversation?