Dr. Muthulakshmi Reddy

Dr. Muthulakshmi Reddy who holds many firsts to her name was an outstanding Indian woman of her time. She was an eminent medical practitioner who wore multiple hats throughout her life as an educator, a lawmaker, and a social reformer.

R
Ranjith Kumar R Billianz Academy
Jul 05, 2025 (1 year ago)
1 min read
171 views

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

  1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜூலை 30,1886-ம் ஆண்டு புதுக்கோட்டை யில் பிறந்தார். இவரே இந்தியாவின் முதல் பெண் மருத்துவராவார்.
  2. 1923-ம் ஆண்டு இவரது தங்கை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் புற்று நோயை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சபதம் மேற் கொண்டார். எனவே 1949-ம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண மருத்துவமனையை தொடங்கினார்.
  3. இவரது சீறிய முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்து. இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மருத்துவமனைக்கான அடிக் கலை நாட்டினார்.
  4. டாக்டர் முத்துலட்சுமி மருத்துவம் மட்டுமின்றி, அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களில் கொண்டிருந்தார். ஆர்வம்
  5. தமிழ்நாட்டில் காணப்பட்ட கொடிய பழக்கமான தேவதாசி முறையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
  6. தேவதாசி முறை ஒழிப்பில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக, 1929-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
  7. இவரது முயற்சியின் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.
  8. 1930-ம் ஆண்ட பூனாவில் அனைத் திந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். மாநாட்டைட்டு
  9. 1933 முதல் 1947வரை, இடையில் இரு வருடங்கள் தவிர தொடர்ந்து இந்திய மாதர் சங்கத் தலைவியாக இருந்தார்.
  10. ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம் என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார்.
  11. இவர் 1968-ம் ஆண்டு தனது 82-வது வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார்.
R
Ranjith Kumar R
Author at Billianz Academy

Sharing knowledge on cutting-edge technology, full-stack web development, industry trends, and professional career pathways for students and professionals.

Back to Blog
Table of Contents
0
Article Information
  • Category: General
  • Published: Jul 05, 2025
  • Reading Time: ~1 minutes
  • Total Views: 171
Upskill Today
Advance Your Tech Career

Master Full-Stack Web Development, Data Analytics, Python, and UI/UX with 100% placement assistance at Billianz Academy.

Quick Share
Continue Reading

Recommended Articles

More insights and tutorials curated for you in this category.

After Independence General
Jul 05, 2025
After Independence

After Independence

1 year ago Read Post
Moovalur Ramamirtham General
Jul 05, 2025
Moovalur Ramamirtham

Moovalur Ramamirtham was a Tamil social reformer, author, and political activist of the Dravidi...

1 year ago Read Post
Dr. S Dharmambal General
Jul 05, 2025
Dr. S Dharmambal

Saminathan Dharmambal (1890–1959) was an Indian social activist and women's rights activist. Sh...

1 year ago Read Post

Are you ready for a more great Conversation?