Dr. S Dharmambal

Saminathan Dharmambal (1890–1959) was an Indian social activist and women's rights activist. She is remembered for her contributions to the Tamil language.

R
Ranjith Kumar R Billianz Academy
Jul 05, 2025 (1 year ago)
1 min read
162 views

டாக்டர் எஸ். தர்மாம்பாள்

  1. தஞ்சாவூருக்கு அருகில் கருன்தட்டான்குடி என்ற இடத்தில் பிறந்த தர்மாம்பாள், சித்த மருத்துவம் பயின்று சென்னையில் மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். பின்னர் பொதுச் சேவையில் ஈடுபட்டார்.
  2. தந்தை பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இவர் விதவைகள் மறுமணம்.
  3. கலப்பு மணம் மற்றும் பெண்கல்வி போன்றவற்றில் ஆர்வம் காட்டினார்.
  4. தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ் இசை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
  5. இந்தி எதிர்ப்பு போராட்த்தில் ஈடுபட்டு பல முறை சிறை தண்டனை பெற்றார்.
  6. 1940-ம் ஆண்டு வரை சமுதாயத்தில் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை. ஊதியமும் உயர்த்தப்படவில்லை. எனவே இழவு வாரம் என்ற போராட்டத்தை தொடங்கினார். இதன் விளைவாக கல்வி அமைச்சராக இருந்த திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் பிற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டார்.
  7. இவர் சென்னை மாணவர் மன்றத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.
  8. இவர் தமிழ்மொழி மற்றும் தமிழ்இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி இவருக்கு "வீரத்தமிழன்னை"வழங்கப்பட்டது.
  9. இப்பட்டம் பெற்ற தருமாம்பாள் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு "பெரியார்" என்ற பட்டத்தையும். எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு "ஏழிசை மன்னர்" வழங்கினார்.
  10. தருமாம்பாள் அம்மையார் தனது 69-வது வயதில் 1959-ம் ஆண்டு காலமானார்.


R
Ranjith Kumar R
Author at Billianz Academy

Sharing knowledge on cutting-edge technology, full-stack web development, industry trends, and professional career pathways for students and professionals.

Back to Blog
Table of Contents
0
Article Information
  • Category: General
  • Published: Jul 05, 2025
  • Reading Time: ~1 minutes
  • Total Views: 162
Upskill Today
Advance Your Tech Career

Master Full-Stack Web Development, Data Analytics, Python, and UI/UX with 100% placement assistance at Billianz Academy.

Quick Share
Continue Reading

Recommended Articles

More insights and tutorials curated for you in this category.

After Independence General
Jul 05, 2025
After Independence

After Independence

1 year ago Read Post
Moovalur Ramamirtham General
Jul 05, 2025
Moovalur Ramamirtham

Moovalur Ramamirtham was a Tamil social reformer, author, and political activist of the Dravidi...

1 year ago Read Post
Dr. Muthulakshmi Reddy General
Jul 05, 2025
Dr. Muthulakshmi Reddy

Dr. Muthulakshmi Reddy who holds many firsts to her name was an outstanding Indian woman of her...

1 year ago Read Post

Are you ready for a more great Conversation?